Pages

Thursday, October 11, 2012

சித்தாஸ் மூலிகை பொருள் பெயர் விளக்கம்

சித்த மருத்துவத்தில் பயன்படுத்தும் மூலிகை பொருட்களின் பெயர்களுக்கான விளக்கம்.

திரிகடுகு: சுக்கு, மிளகு, திப்பிலி.

திரிபலா: கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்.

பஞ்ச துவர்ப்பிகள்: ஆல், அரசு, அத்தி, இத்தி, நாவல்.

பஞ்ச மூலம்: ஈஸ்வர மூலி, சிறு குறிஞ்சான், சுக்கு, பேரத்தை, சிறு தேக்கு.

தசமூலம்: பெருமல்லிகை, சிறுமல்லிகை, சிறுவழுதுணை, பெருங்குமிழ் வேர், தழுதாழை வேர், பாதிரி வேர், வாகை, கண்டங்கத்திரி, வில்வ வேர், நெருஞ்சில்.

ஐங்கூட்டு நெய்: பசு நெய், நல்லெண்ணெய், ஆமணக்கு நெய், புங்கன் நெய், தேங்காய் எண்ணெய்.

Read in English Click here

No comments:

Post a Comment