Pages

Friday, October 5, 2012

கோச்சடையான் - Kochadaiyaan



Pre-production poster
Directed by Soundarya R. Ashwin
Produced by Sunil Lulla
Written by K. S. Ravikumar
Story by K. S. Ravikumar
Starring
  • Rajinikanth
  • R. Sarathkumar
  • Aadhi
  • Deepika Padukone
  • Shobana
  • Rukmini Vijayakumar
  • Jackie Shroff
  • Nassar
Music by A. R. Rahman
Cinematography Rajiv Menon
Studio
  • Eros International
  • Media One Global Entertainment
Release date(s)
  • 12 December 2012
Country India
Language Tamil
Kochadaiyaan is an upcoming Tamil period film directed by Soundarya R. Ashwin and written by K. S. Ravikumar. The film will feature Rajinikanth alongside an ensemble cast, including R. Sarathkumar, Aadhi, Deepika Padukone, Shobana, Rukmini Vijayakumar, Jackie Shroff and Nassar. The film, which is expected to be shot with motion capture in 3D, will have cinematography handled by Rajiv Menon whilst background score and soundtrack will be composed by A. R. Rahman. The film will be dubbed in Telugu as Vikrama Simha, and will also be released in Hindi, Malayalam, Japanese and English.

கோச்சடையான் என்பது சௌந்தர்யா ஆர். ரஜினிகாந்த் இயக்கி கே.எஸ்.ரவிக்குமார் கதை அமைத்து வரவிருக்கும் முப்பரிமாண இதிகாச தமிழ்த்திரைப்படமாகும். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கோச்சடையனாகவும் இவருடன் ஆர். சரத்குமார், ஆதி, தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி விஜயகுமார், ஜாக்கி ஷெராப் மற்றும் நாசர் ஆகியோர் நடிக்கின்றனர். இத்திரைப்படமானது முப்பரிமாண தோற்றத்தில், ராஜீவ் மேனனின் ஒளிப்பதிவும் ஏர்.ஆர்.ரகுமானின் இசையமைப்பிலும் வெளியாகிறது. இத்திரைப்படமானது தெலுங்கில் ”விக்ரம சிம்கா” எனும் பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளதோடு மட்டுமல்லாமல் ஹிந்தி, மலையாளம், ஜப்பானிஷ் மற்றும் ஆங்கில மொழிகளிலெல்லாம் மொழிமாற்றம் செய்யப்பட உள்ளது.



ரணதீரன் கோச்சடையன் கி.பி. 670 முதல் 710 வரை பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். அரிகேசரியின் மகனான இவன் தனது தந்தை கி.பி. 670 ஆம் ஆண்டளவில் இறந்தபின்னர் அரியணை ஏறினான். கடல் போன்ற சேனையினை உடையவன் எனப்படுகிறான்.

No comments:

Post a Comment